ஆப்கானுக்கு ஹைட்ரோகுளோரோகுயின் விநியோகம்
காபூல்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதநேய அடிப்படையில் உதவும் வகையில் இந்தியாவிலிருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் பாராசிடமால்மருந்துகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா, இஸ்ரேல், பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த நிலையில், ஆப்கா…